Hussain Manimegalai | புது வீட்டில் முதல் ரம்ஜான்; ஹாப்பியாக கொண்டாடிய ஹுசைன் - மணிமேகலை ஜோடி!

Velmurugan s  | Published: Mar 31, 2025, 6:00 PM IST

Hussain Manimegalai Ramadan Celebration : சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அப்போதிலிருந்தே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து மெல்ல மெல்ல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய மணிமேகலை கடந்த 2017-ம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து தங்கள் புது வீட்டில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்

Read More...

Video Top Stories