
நடிகர் கிருஷ்ணா சிக்கியது எப்படி? அடுத்து பெரிய நடிகருக்கு போலீஸ் வலைவீசு?
நடிகர் கிருஷ்ணா நேற்று கைது செய்யப்பட்டார். கெவின் என்ற நபரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார் ஸ்ரீகிருஷ்ணா என்பவர், கெவின் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் உடையவர். அதை அவர் நண்பர்களுடன் இணைந்து, பகிர்ந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார்.