டேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? 'ஹாட் ஸ்பாட்' Sneak Peek-கை பார்த்து கமெண்டை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள, 'ஹாட் ஸ்பாட்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இன்று வெளியான நிலையில், இதை பார்த்து பலர் தாறுமாறாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
 

Share this Video

தொகுப்பாளர், சீரியல் நடிகர், ரேடியோ ஜாக்கி என பன்முக திறமையாளராக இருக்கும் விக்னேஷ் கார்த்திக், திட்டம் இரண்டு, அடியே, ஆகிய படங்களை தொடர்ந்து இயக்கியுள்ள திரைப்படமே ஹாட் ஸ்பாட். நடிகர் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

96 படத்திற்கு பின்னர் மீண்டும் கௌரி கிஷன் மற்றும் ஆதித்யா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில், தற்போது இப்படத்தில் இருந்து, வெளியாகியுள்ள ஸ்னீக் பீக் பல நெட்டிசன்களை மிரளவைத்துள்ளது. தாறுமாறாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Related Video