எங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்காரு - அஜித் குறித்து பணியாட்கள் பெருமிதம்!

நடிகர் அஜித் குமார், தங்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடுத்திருப்பதாக அவரது வீட்டில் பணியாற்றி வரும் பணியாட்கள் தெரிவித்துள்ளானர். 

First Published Mar 25, 2023, 10:58 AM IST | Last Updated Mar 25, 2023, 10:58 AM IST

நடிகர் அஜித் குமாரின் தந்தை நேற்று காலமானார். அந்த இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே, தங்களுக்கு வீட்டை கட்டிக்கொடுத்து  நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடுத்திருப்பதாக அவரது வீட்டில் பணியாற்றி வரும் பணியாட்கள் தெரிவித்துள்ளானர்.

Video Top Stories