அடிச்சு நொறுக்கும் எனெர்ஜியில் ஆதிக்; தெறிக்க விட்ட அஜித்! 'குட் பேட் அக்லீ' மேக்கிங் வீடியோ!

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் காம்போவில் உருவாகியுள்ள, 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

முதல் முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான், 'குட் பேட் அக்லீ'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

Related Video