
அஜித் ரசிகர்கள் பார்வையில் குட் பேட் அக்லி எப்படி இருக்கு? எக்ஸ்குளூசிவ் FDFS விமர்சனம்
அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்களின் பிரத்யேக விமர்சனத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Good Bad Ugly audience Response : அஜித், திரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் ஏசியாநெட் தமிழுக்கு அளித்த பிரத்யேக விமர்சனத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.