'கோட்' படத்தில் விஜய் த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட மட்ட வீடியோ பாடல் வெளியானது!

தளபதி விஜய் நடிப்பில், செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான கோட் படத்தில் இடம் பெற்ற, மட்ட வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

manimegalai a  | Published: Sep 23, 2024, 4:47 PM IST

தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து, சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்த 'கோட்' திரைப்படம், தற்போது வரை சில திரையரங்குகளில் ஓடி கொண்டிருந்தாலும், வரும் வாரத்தில் மொத்தமாக வாஷ் அவுட் ஆகும் என  கூறப்படுகிறது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா  நடித்திருந்தாலும்... தளபதி விஜய் திஷாவுடன் மட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் ரீச் ஆனதை விட விஜய் - த்ரிஷா ஜோடி போட்ட ஆட்டம் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. தற்போது இந்த பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், அதிக அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.
 
 

Read More...

Video Top Stories