பொன்னியின் செல்வன் எடுக்கும் ஆர்வம் வந்தது எப்படி..? படம் உருவான விதம்... மனம் திறந்த மணிரத்னம்! வீடியோ
பொன்னியின் செல்வன் படத்தை படம் உருவான விதம், மற்றும் அதனை காட்சி படுத்தியது குறித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
கல்கி 5 பாகங்களாக இயக்கிய பொன்னியின் செல்வன் கதையை ஒரு படமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இதனை சாதனையை தற்போது தன்வசமாக்கி கொண்டுள்ளவர் இயக்குனர் மணிரதம். இந்த படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வடிவமைத்த விதம் காட்சி படுத்தியது போன்ற பல தகவல்களை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
இதுவரை கூறிடாத பல தகவல்களை இயக்குனர் மணிரத்தினம் கூறியுள்ள வீடியோவை படக்குழு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.