விஜய் சேதுபதி நடிக்கும் பட தளத்தில் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ காட்சி..!

விஜய் சேதுபதி நடிக்கும் பட தளத்தில் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ காட்சி..!
First Published May 3, 2019, 11:36 AM IST | Last Updated May 3, 2019, 11:36 AM IST

`சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் சிரஞ்சீவி அமிதாப்பச்சன் விஜய் சேதுபதி ஜெகபதிபாபு நயன்தாரா தமன்னா சுதீப் என பல பிரபலங்கள் நடித்துவரும்,

ஆந்திர மாநிலம், கோக்காபேட்டையில் அமைத்திருந்த  பட தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதையடுத்து

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Video Top Stories