குடும்பஸ்தன் பட ட்ரைலர் வெளியீட்டு விழா! திரை பிரபலங்கள் பங்கேற்பு!

Share this Video

தமிழக ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மணிகண்டன் அடுத்ததாக சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'குடும்பஸ்தன்' திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

Related Video