Tourist Family Movie

Share this Video

சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது, இது சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதுகிறது. இந்நிலையில் படம் குறித்து பேசிய நடிகை சிம்ரன்...இந்த படம் முழுவதும் குடும்பங்களுக்காக உருவாக்கிய படம் . அதிக நகைச்சுவையுடன் சிறப்பாக இருக்கும் . உங்கள் ஆதரவு இல்லாமல் நான் இங்க இருக்க முடியாது . உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி . அனைவரும் திரையில் மே 1 அன்று படம் பாருங்கள் என்று நடிகை சிம்ரன் பேசியுள்ளார் .

Related Video