
பிரபல தமிழ் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ...! என்ன காரணம் ?
தமிழ் சினிமாவில் 1980 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அருணா வீட்டில் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். சென்னை ஈசிஆர் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது