டிராகன் பெரிய வெற்றி படம்! பேசும்போது அழுத பிரதீப் ரங்கநாதன்! கண்கலங்கிய இயக்குநர் அஸ்வத்!

Share this Video

ஏஜிஎஸ் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், விஜே சித்து மற்றும் அஸ்ரத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டிராகன். படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது என் நடிகர் பிரதீப் ரங்கா நாதன் பேட்டியில் கூறினார்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video