DRAGON Movie Press Meet | டிராகன் பெயரின் காரணம் என்ன? DRAGON திரைப்படக் குழுவினர் கலகலப்பான பேட்டி
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் DRAGON திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதில் வெளியாக இருக்கிறது .இந்நிலையில் படக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் படம் குறித்தும் ,படத்தினுடைய பெயர் உருவான காரணத்தையும் , நடிகர் சிம்பு படத்தில் பாடியது குறித்தும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் இணைந்து கலகலப்பாக பேசினார்கள் .