DRAGON Movie Press Meet

Share this Video

சமூக ஊடகங்களின் ஆதரவு மற்றும் மக்களுடைய ஆதரவு இந்த இரண்டும் தான் என்னை இந்த இடத்தில நிற்க வைத்திருக்கிறது . என்னுடைய முதல் படத்திற்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது அதற்கு மிகவும் நன்றி . அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கும்போது தான் இந்த படவாய்ப்பு கிடைத்தது என்று இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசினார் .

Related Video