Asianet News TamilAsianet News Tamil

டாக்டர் படத்தின் கதை இதுவா ? First Look ரகசியங்கள் !

டாக்டர் படத்தின் கதை இதுவா ? First Look ரகசியங்கள் !

First Published Feb 17, 2020, 3:19 PM IST | Last Updated Feb 17, 2020, 3:19 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் டாக்டர் படத்தின் பிரஸ்ட் லுக் வெளியாகிருக்கிறது . 'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்க, சிவாவின் பேவரைட் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

Video Top Stories