DNA - படத்தை குடும்பமாக பார்க்க வருகிறார்கள் இது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது ! நடிகர் அதர்வ பேட்டி !

Share this Video

DNA MOVIE PRESS MEET :இந்த படத்தை குடும்பமாக பார்க்க வருகிறார்கள் இது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது . இதில் வரும் குழந்தைகளின் காட்சிகள் ..அவர்களின் பெற்றோரிடம் அனுமதி வாங்கி செய்தோம் . குழந்தை ஒத்துழைக்கும் நேரத்தில் தான் ஷூட்டிங் செய்தோம் . கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நன்றாக இருந்தது . மேலும் பேசிய நடிகர் அதர்வ நான் ஒரு நடிகன் அணைத்து கதாபத்திரங்களையும் ஏற்று நடிப்பேன் . இப்போது காதல் செய்வதில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று நடிகர் அதர்வ பேட்டியில் பேசியுள்ளார்

Related Video