
2K Kids Love Story
Boy Bestie மற்றும் நாம் சொல்ல கூடிய சின்ன சின்ன வார்த்தைகள் எல்லாம் அந்த காலத்தில் இருந்தே எல்லாம் இருக்கிறது . அதற்கு நாம் பெயர் வைக்காமல் இருந்தோம் . அது அனைத்திற்கும் இப்பொழுது ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் . அதனால் எல்லா காலக்கட்டத்திலும் எல்லா விதமான உறவுகள் இருந்தது . இப்போது 2k காலகட்ட இளைஞர் மட்டும்தான் கெட்டு போய்விட்டார்கள் என்ற பிம்பத்தை நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்று நச்சுனு பதில் சொன்ன இயக்குனர் சுசீந்திரன் !