எந்திரன் கதை திருட்டை காரணம் காட்டி இயக்குனர் ஷங்கர் மீது புகார்! சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

Share this Video

தனது கதையை திருடி இயக்குனர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தை எடுத்ததாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த எந்திரன் கதை திருட்டை காரணம் காட்டி, இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி இருக்கிறது. ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதன் பின்னணி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Related Video