Asianet News TamilAsianet News Tamil

Watch : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இயக்குனர் எஸ்ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம்!

நடிகர் விஜயின் அப்பாவும் மற்றும் இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர், ராமேஷ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

First Published Feb 27, 2023, 6:07 PM IST | Last Updated Feb 27, 2023, 6:07 PM IST

நடிகர் விஜயின் அப்பாவும் மற்றும் இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர், ராமேஷ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.