
Devil Trailer Launch
Director bala about mysskin: இவன் ஒரு பேய்தான், அதனால் தான் அவன் போன் நம்பரை ‘ஓநாய்’னு பதிவு பண்ணி இருக்கேன் என மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா தெரிவித்தார்.
இயக்குநர், நடிகர் என அறியப்படும் மிஷ்கின் தன் தம்பி இயக்கி இருக்கும் ‘Devil’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், பாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பாலா, இவன் ஒரு பேய்தான், அதனால் தான் அவன் போன் நம்பரை ‘ஓநாய்’னு பதிவு பண்ணி இருக்கேன் என மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலா தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் பேசிய இயக்குநர் Vetrimaran பேசியதாவது, “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றார்.
