திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாமி தரிசனம்....!

Share this Video

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாமி தரிசனம்.தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கூலி படத்தை இயக்கி முடித்துள்ளார், கூலி படம் வெற்றி மாபெரும் வெற்றி பெற வேண்டி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Related Video