விஷாலின் உடல்நிலை இப்படி ஆக நான் காரணமா? இயக்குனர் பாலா சூடான பதில்!

Share this Video

‘வணங்கான்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. அதில், கலந்துகொண்ட பாலாவிடம் விஷாலின் உடல்நிலை இப்படி ஆனதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,‘விஷாலின் உடல்நிலை இப்படி ஆக நான் காரணமா? டாக்டர் சர்ட்டிஃபிக்கேட்தான் வாங்கித் தர முடியும்.அவன் இவன்’ படத்தில் விஷாலுடைய கண்களை நான் தைத்துவிட்டேன் என்று. எப்படி ஒருவரின் கண்களை தைக்க முடியும்’ என்று தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.

Related Video