Captain Miller Song: தனுஷ் - சிவராஜ்குமார் ஆட்டத்தில் பட்டையை கிளப்பும் 'கோரனாரு' லிரிக்கல் பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து, மூன்றாவது சிங்கிள் பாடலான கோரனாரு லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
 

Share this Video

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள, 'கேப்டன் மில்லர்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில்... தற்போது 'கோரனாரு' என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் தனுஷ் மற்றும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் சேர்ந்து.. டான்சில் பட்டையை கிளப்பியுள்ளார். மிகப்பெரிய ஏதோர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தை, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video