Nilarkudai Audio Launch | நடிகை தேவயானி நடித்தாலே அது நல்ல படமாகத்தான் இருக்கும் ! சீமான் பேச்சு !

| Updated : Apr 25 2025, 03:01 PM
Share this Video

Nilarkudai Movie Audio Launch : நடிகை தேவயானி நடித்தாலே அது நல்ல படமாகத்தான் இருக்கும் . அவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் விதம் நன்றாக இருக்கும் என்றும் நடிகர் பாக்யராஜை கலாய்த்து பேசி ....கடந்த காலங்களில் நடந்த நகைச்சுவை விஷயங்களையும் பகிர்ந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசினார் .

Related Video