Cool Suresh : திடீரென்று மயங்கி விழுந்த கூல் சுரேஷ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விடுதலை திரைப்படம் குறித்த கருத்து தெரிவித்த போது, நடிகர் கூல் சுரேஷ் தீடிரென மயங்கி விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Share this Video

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெயாகியுள்ளது. நேற்று ஹெலிகாப்டருடன் வந்து சிம்புவின் பத்து தல படத்தை பார்த்த நடிகர் கூல் சுரேஷ், இன்று விடுதலை படத்தையும் காண திரையரங்கிற்கு வந்தார். படம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

Related Video