தனுஷை மாட்டிவிட்ட ரோபோ சங்கர்!

 

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலப்பிரச்சனையில் இருந்து மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், அவர் தனுஷுக்கு உள்ள கெட்ட பழக்கம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

First Published Jul 5, 2023, 12:44 PM IST | Last Updated Jul 5, 2023, 12:44 PM IST

ரோபோ சங்கர், தற்போது தனுஷ் பற்றி பேசி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ரோபோ, அதன்படி நடிகர் தனுஷுக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மாரி படத்தில் தனுஷுடன் நடித்திருந்த ரோபோ சங்கர், அந்த சமயத்தில் தனுஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், ஆனால் சுதாரித்துக்கொண்டு அவர் ஒரு கட்டத்தில் அதில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக கூறினார். எனக்கு இருந்த அதே கெட்ட பழக்கம் தனுஷுக்கும் இருந்தது என ரோபோ சங்கர் சுட்டிக்காட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

Video Top Stories