
தைரியமா இருங்க அண்ணே ...சோகத்துடன் வந்த பிரபலங்கள் ! மனமுடைந்த கவுண்டமணி !
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார்கள் .