Viral video : கோடை வெயில்! - தலை முடியை காற்றாடி ஆக்கிய நபர்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Share this Video

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் போலீஸ் உடை அணிந்த ஒருவர் பெரிய குடுமியுடன் தலையை ஆட்டிய படி சாலையில் நடந்து செல்கிறார். அவர் தலையை ஆட்ட ஆட்ட அந்த முடி சுற்றி சுற்றி அவருக்கு காற்றாடி போல் செயல்படுவதாக உள்ளது. இந்த வீடியோவைக் கண்ட பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளம் முழுவதிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Related Video