பிக்பாஸ் தர்ஷனை கழற்றி விட்ட காதலி... கதறித் துடிக்கும் நடிகை ஷனம் ஷெட்டி..!
"தர்ஷன் இனி உன்னோட லைஃப்ல நான் இல்லை" கதறி அழும் சனம் ஷெட்டி
பிக்பாஸ் தர்ஷனை நடிகை சனம் ஷெட்டி இவரும் காதலிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.திடீரென நேற்று சனம் ஷெட்டி கதறி அழும் வீடியோ வெளியிட்டார்