Asianet News TamilAsianet News Tamil

Oscar 2023: ஆஸ்கர் விருது வென்ற யானை படம்! ஏசியாநெட்டுக்கு பெள்ளி அளித்த சிறப்பு பேட்டி

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றுள்ள இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்ற யானைகளை வளர்த்த பெள்ளி ஏசியாநெட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

First Published Mar 13, 2023, 8:02 PM IST | Last Updated Mar 13, 2023, 8:03 PM IST

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) ஆவணப் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றுள்ள இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளை வளர்த்த பெள்ளி ஏசியாநெட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

Video Top Stories