ரட்சிதாவா இப்படி? பயர் படத்தில் இருந்து வெளியானது மெதுமெதுவாய் பாடல்! - வீடியோ!

ரட்சிதா தாவா இப்படி என யோசிக்க வைக்கும் அளவுக்கு, இவருடைய மெதுமெதுவாய் பாடல் காட்சி அமைந்துள்ளது. இதன் வீடியோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
 

Share this Video

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தான் 'பயர்'. இந்த படத்தில், பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடிக்க ரட்சிதா மஹாலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் எடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பின் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து மெதுமெதுவாய் என்கிற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Video