Bagheera : 7 ஹீரோயின்களை பாடாய்படுத்திய பிரபுதேவா... ரசிகர்களை மகிழ்வித்தாரா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள பஹீரா என்கிற சைக்கோ திரில்லர் திரைப்படம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

First Published Mar 3, 2023, 10:16 PM IST | Last Updated Mar 3, 2023, 10:16 PM IST

ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லேனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் போன்ற திரைப்படங்களை இயக்கிவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பஹீரா. சைக்கோ திரில்லர் படமான இதில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஜனனி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி என மொத்தம் 7 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள பஹீரா என்கிற சைக்கோ திரில்லர் திரைப்படம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Video Top Stories