Exclusive | "லியோ வெற்றி ஒரு மாயை, அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய் காலி" - ரவீந்திரன் துரைசாமி கருத்து!

Jailer ஜெயிலருக்கு போட்டியாக பேசப்பட்ட விஜய்யின் Leo லியோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என அரசியல் விமர்சகரும், சினிமா ஆலோசகருமான ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

First Published Nov 10, 2023, 12:43 PM IST | Last Updated Nov 10, 2023, 12:43 PM IST

 

Exclusive Interview with Raveenthran Duraisamy | தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. Vijay Political entry விஜய் அரசியலுக்கு வரும் நோக்கத்துடன் பயணித்து வருகிறார். Jailer ஜெயிலருக்கு போட்டியாக பேசப்பட்ட விஜய்யின் Leo லியோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என அரசியல் விமர்சகரும், சினிமா ஆலோசகருமான ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். ஏசியாநெட் தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் லியோ வெற்றி, அஜித் அரசியல், இபிஎஸ் அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Video Top Stories