“இளமை திரும்புதே புரியாத புதிராச்சே” அம்பானி இல்ல திருமண விழாவில் நடனமாடி அசத்திய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அம்பானியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

மும்பையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உற்சாகத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்தில் ரஜினிகாந்த தனது மனைவி லதா ரஜினிகாந்த், இளைய மகள் சௌந்தர்யா, மருமகன், பேரனுடன் கலந்து கொண்டார்.

Related Video