Watch : ஆரம்பிக்கலாங்களா... BMW பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கி கெத்துகாட்டும் அஜித் - மாஸ் வீடியோ இதோ

நடிகர் அஜித் தனது BMW பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கி உள்ள நிலையில், அவர் பைக் ரைடிங் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

நடிகர் அஜித் தற்போது உலக சுற்றுலாவை தொடங்கி உள்ளார். பைக்கில் உலக சுற்றுலா மேற்கொண்டு வரும் அஜித், தற்போது நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நண்பர்களுடன் நேபாளத்தில் நடிகர் அஜித் உலக பைக் சுற்றுலா மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் தனது BMW பைக்கில் தான் உலக சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார். நேபாளத்தில் BMW பைக்கில் கெத்தாக அமர்ந்து நடிகர் அஜித் பைக் ரைடிங் செய்யும் காட்சிகளுடன் கூடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்த உலக சுற்றுலாவுக்கு பரஸ்பர மரியாதை பயணம் என பெயரிடப்பட்டு உள்ளது.

Related Video