செம்ம மாஸ்... 'துணிவு' படத்தில் மஞ்சு வாரியர் பாடிய 'காசே தான் கடவுளடா' லிரிக்கல் பாடல் வெளியானது!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இருந்து சற்று முன், இரண்டாவது சிங்கிள் பாடலான 'காசே தான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

Share this Video

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள, 'துணிவு' படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இன்று சரியாக 2 மணிக்கு துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான, 'காசே தான் கடவுளடா' பாடல் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்த நிலையில், இந்த பாடல் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில்... படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'ஜிப்ரன்' இசையில்... உருவாகியுள்ள இந்த பாடலை வைஷாக், மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரன் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை வைஷாக் எழுதியுள்ளார் தற்போது வெளியாகியுள்ள அந்த பாடல் இதோ... 

Related Video