
நடிகர் அஜித் Carreer ல் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்!வெளியான டாப் 10 லிஸ்ட்!
அஜித் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார், இது அவருக்கு ஒரு அர்ப்பணிப்புள்ள ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ளது. அஜித் குமாரின் கேரியர் ல் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் லிஸ்ட்!