
"Aghathiyaa Movie
இந்த படத்துல ஒரு உன்னதமான கருத்து இருக்கு . ஒரு வித்தியாசமான முயற்சி செய்து இந்த படம் பண்ணிருக்கிறோம் . இதில் வரும் கிராபிக்ஸ் அவேஞ்சர்ஸ் படத்தில் வேலை செய்த குழுவினருடன் சேர்ந்து செய்திருக்கிறோம் .இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக அமையும் ...உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் வேண்டும் என்று நடிகர் ஜீவா பேசினார் .!