
Aghathiyaa Movie Team Interview !
நடிகர் ஜீவா மற்றும் நடிகை ராசி கன்னா இணைந்து நடிக்கும் அகத்தியா' திரைப்படக் குழுவினருடன் கலகலப்பான சிறப்பு நேர்காணல் . இதில் படம் குறித்தும் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர் .