ஷங்கர் மகளுடன் ரொமான்ஸில் பிச்சி உதறும் முரளி மகன் - வைரலாகும் நேசிப்பாயா வீடியோ சாங்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படத்தின் வீடியோ சாங் வைரலாகி வருகிறது.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி உள்ள ரொமாண்டிக் திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற நேசிப்பாயே என்னை என்கிற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளி ஜோடியின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.