அடுத்த குழந்தைக்கு தயாராகும் சிரிப்பழகி சினேகா..! வீடியோ
இப்போ சினேகா தன்னோட இரண்டாவது குழந்தைக்கு தயார் ஆகி இருகாங்க.
அடுத்த குழந்தைக்கு தயாராகும் சினேகா, மலையாளம் சினிமா 2000துல நுழைஞ்ச சினேகா அப்புறம் 'விரும்புகிறேன்' படம் மூலமா தமிழ் சினிமா உள்ள வந்தாங்க. தனக்குனு தனியா ஒரு ரசிகர் கூட்டத்தையே தன்வசப்படுத்திகிட்ட சினேகா, பிரசன்னா 2012-ல காதல் திருமணம் பணிகிட்டாங்க.
'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துல ரெண்டு பேரும் இணைஞ்சு நடிச்சது குறிப்பிடத்தக்கது. அந்த வகைல சினேகா பிரசன்னா தம்பதிக்கு 'விஹான்' என்ற பேரில் அழகான ஆண் குழந்தை புறந்துச்சு.
குழந்தை பிறந்த அப்புறம் பெருசா சினிமால நடிக்காத சினேகா தன்னோட குடும்பத்தோட நிறையவே பண்ண துடங்குனாங்க அந்த வகைல இப்போ சினேகா தன்னோட இரண்டாவது குழந்தைக்கு தயார் ஆகி இருகாங்க அவங்களோட வளைகாப்பு சில நாட்களுக்கு முன்னாடி நடந்துச்சு அந்த புகைப்படங்கள் தான் இப்போ இணையத்தளத்துல வைரலா போயிட்டு இருக்கு.