
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தன் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று காலை நடிகை ரம்யா கிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையானை தனது மகனுடன் தரிசனம் செய்தார்