
Jinn படத்தில் நடிக்கும் போது எனக்குள் இருக்கும் குழ்நதை தனங்கள் வெளியே வந்தது! நடிகை பவ்யா திரிகா !
Jinn - The Pet Movie :பல நாட்களுக்கு பிறகு குழந்தைகளுக்கான ஒரு படம் வந்திருக்கிறது .இந்த படத்தில் நடிக்கும் போது எனக்குள் இருக்கும் குழ்நதை தனங்கள் வெளியே வந்தது ..நான் என்ஜாய் செய்து நடித்தேன் . இதன் மூலம் என்ன நேரத்திலும் சிரிப்புடன் இருக்க முடிகிறது. இந்த படத்தை கிட்ஸ் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நடிகை பவ்யா திரிகா பேசியுள்ளார் .