குழந்தையாய் மாறி... ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்ல நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடிய கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது செல்ல நாய்க்குட்டி உடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

நடிகை கீர்த்தி சுரேஷ் நைக்கி என்கிற நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அதனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை அவ்வபோது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், அண்மையில் தான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாகர்கோவில் சென்றபோது தனது நாய்குட்டியையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது ஷூட்டிங் நடைபெறும் பகுதியில் உள்ள பூங்காவில் அவர் நாய்க்குட்டி உடன் ஊஞ்சல் ஆடியும், அதனுடன் ஜாலியாக் ஓடிப்பிடித்து விளையாடியபடியும் எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

Related Video