53% பேர் சிகரெட் குடிப்பதற்கு நடிகர்களே காரணம்! - விஜயை கைது செய்ய கோரி புகார்!

 நடிகர் விஜயை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு அளித்துள்ளார்.

Share this Video

நடிகர் விஜயை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு அளித்துள்ளார்.மேலும், 53% சதவீத மக்கள் சிகரெட் குடிப்பதற்கு நடிகர்களே காரணம் என ஆய்வு முடிவுகள் சொல்லுவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டார். 

Related Video