இதை பற்றி பேசியே ஆகணும்! நீட் தேர்வால் ஏற்ப்படும் பிரச்சனைக்கு... இது மட்டுமே தீர்வு! தளபதி விஜய் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த, கல்வி விருது விழா நிகழ்சியில் கலந்து கொண்ட விஜய் மாணவர்கள் நீட் தேர்வால் அதிகம் பாதிக்கப்படுவதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

Share this Video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ஒரு அரசியல் தலைவராகவும் மாற ஆயத்தமாகி உள்ளார். 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தளபதி, தேர்தலுக்கு முன்னரே... அதற்க்கு அடித்தளமிடும் வகையில் பல்வேறு சம்பவங்களை அசால்டாக செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு போலவே... இந்த ஆண்டும் தளபதி விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ செல்வங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற நிகழ்ச்சியில் தளபதி விஜய், மாணவர்கள் முன்னிலையில் நீட் தேர்வு குறித்து ஆதங்கத்தோடு பேசினார். அப்படி பேசும்போது இதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் இதற்கான தீர்வையும் கூறினார். 

Related Video