மாவட்ட ரசிகர் மன்ற தலைவரின் திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - வைரல் வீடியோ!

Vijay Sethupathi : மாவட்ட ரசிகர் மன்ற தலைவரின் திருமணம் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

Share this Video

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயபாஸ், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட தலைவராகவும், அவரது தம்பி ஜெயபால், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளனர்.,

இந்த இரு சகோதரர்களின் திருமண விழா வரும் ஜூன் 2ம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற உள்ள சூழலில் இன்று இந்த மணமக்களை நேரில் சந்திக்க வந்த நடிகர் விஜய் சேதுபதி, இரு மணமக்களையும் ஆசிர்வதித்தார்.

தொடர்ந்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக அவர் புறப்பட்டு சென்றார். 

Related Video