watch : மனோபாலா உடலைப் பார்த்து கலங்கி நின்ற தளபதி விஜய்... கண்கலங்க வைக்கும் வீடியோ

மறைந்த நடிகர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்ற வீடியோ காட்சிகள் இதோ.

Share this Video

நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர், குறிப்பாக நடிகர் விஜய் மனோபாலா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். லியோ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்த விஜய் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.

நடிகை மனோபாலா கடைசியாக விஜய்யுடன் தான் நடித்திருந்தார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மனோபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Video