
"தலைக்கு ஏறிய போதை" ... நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?பகீர் பின்னணி !
Actor Srikanth Confession in Drug Case : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீகாந்தை வைத்து தீங்கிரை என்கிற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் தன்னுடைய நண்பரான பிரதீப் மூலம் பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்து அதை ஸ்ரீகாந்துக்கு வினியோகம் செய்து வந்துள்ளார். அண்மையில் பெங்களூருவில் போதைப்பொருள் வாங்கிவிட்டு சென்னை வந்தபோது நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதீப் பிடிபட்டார். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருந்தார்.